Tuesday, May 25, 2021

வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள்

 இப்பொழுது நான் வெறும் நான்கு குறிப்புகளை தருகிறேன் அந்த நான்கு குறிப்புகளும் முக்கியமான குறிப்புகள் ஆகும்.

  • அதிகாலையில் எழுந்திருப்பது
  • உடற்பயிற்சி
  • புத்தகம் வாசிப்பு
  • லட்சத்திற்கான முயற்சி



அதிகாலையில் எழுந்திருப்பது

நாம் காலையில் தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் ஏனெனில் அப்போதுதான் நாம் மிகவும் சுறுசுறுப்பாகவும் நமக்கு மிகவும் அதிக நேரமும் நம் வாழ்க்கையில் கிடைக்கும்.

உடற்பயிற்சி

நம் இலட்சியத்தை அடைந்து பிறகு நம் உடல் நிலை சரியில்லை என்றால் நாம் அந்த லட்சியத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது அதனால்தான் நாம் லட்சியத்தை அடைவதற்கு உடற்பயிற்சியும் முக்கியமானது ஆகும்.

எனவே காலையில் உடற்பயிற்சி செய்யுங்கள் ஆனால் மிகவும் சுறுசுறுப்பாகவும் மற்றும் சோம்பல் இல்லாமல் மிகவும் அருமையாக இருக்கும்.

புத்தக வாசிப்பு

நம் வாழ்க்கையில் பலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் அதற்காக மிகவும் அவசியமாக உள்ளது புத்தகம் எனவே நீங்கள் இன்று முதல் புத்தக வாசிப்பின் தொடங்கி கொள்ளுங்கள் அதில் நிறைய அனுபவம் உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும்.

எனவே புத்தகம் வாசிப்பதை பழக்கப்படுத்துங்கள் அதுவே உங்கள் லட்சத்திற்கான பாதையை உருவாக்கும்.

லட்சத்திற்கான முயற்சி

உங்கள் ஒருநாள் வாழ்க்கையில் உங்கள் லட்சத்திற்கான முயற்சியில் ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள்.

அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை எதிர்காலத்தில் உங்கள் லட்சியத்தை அடைய இயலும் மற்றும் எளிதாகவும் இருக்க கூடும்.

எனவே இந்த பதிவு இத்துடன் முடிந்துவிட்டது இந்த வலைத்தள பதிவின் மூலம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற சில குறிப்புகளை அறிந்து இருப்பீர்கள் இதனை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள் என வாழ்த்துகிறேன்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !