Showing posts with label ஆய கலைகள் 64. Show all posts
Showing posts with label ஆய கலைகள் 64. Show all posts

Tuesday, January 1, 2019

ஆய கலைகள் 64


கலைகள் 64 என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவை என்ன என்ன?

1.
அக்கரவிலக்கணம் - எழுத்திலக்கணம்
2.
இலிகிதம் - எழுத்தாற்றல்
3.
கணிதம் 
4.
வேதம் - மறைநூல்
5.
புராணம் - தொன்மம்
6.
வியாகரணம் - இலக்கணம்
7.
நீதி சாஸ்திரம் - நயனூல்
8.
ஜோதிட சாஸ்திரம் - கணியம்
9.
தர்ம சாஸ்திரம் - அறநூல்
10.
யோக சாஸ்திரம் - ஓகநூல்
11.
மந்திர சாஸ்திரம் - மந்திர நூல்
12.
சகுன சாஸ்திரம் - நிமித்திக நூல்
13.
சிற்ப சாஸ்திரம் - கம்மிய நூல்
14.
வைத்திய சாஸ்திரம் - மருத்துவ நூல்
15.
உருவ சாஸ்திரம் - உறுப்பமைவு நூல்
16.
இதிகாசம் - மறவனப்பு
17.
காவியம் 
18.
அலங்காரம் - அணிநூல்
19.
மதுர பாடனம் - மதுரமொழிவு (இனி யவை பேசுதல்/ வசீகரித் தல்)
20.
நாடகம் 
21.
நிருத்தம் - நடம்
22.
சத்தப்பிரும்மம் - ஒலிநுட்ப அறிவு
23.
வீணை - யாழ் 
24. வேணு -  புல்லாங்குழல்
25. மிருதங்கம்-  மத்தளம் 
26.
தாளம் 
27.
அத்திரப் பரிட்சை - விற்பயிற்சி
28.
கனகப் பரிட்சை -  பொன் மாற்று பார்த்தல் 
29.
இரதப் பரிட்சை - தேர் ஏற்றம்
30.
கஜப் பரிட்சை - யானை ஏற்றம்
31.
அசுவப் பரிட்சை - குதிரை ஏற்றம்
32.
இரத்தினப் பரிட்சை - மணிநோட்டம்
33.
பூமிப் பரிட்சை - நிலத்து நூல்/ மண்ணி யல்
34.
சங்கிராம விலக்கணம் - போர்ப்பயிற்சி
35.
மல்யுத்தம் - மல்லம்
36.
ஆகருடனம் (ஆகர்ஷணம்) - கவர்ச்சி
37.
உச்சாடனம் - ஓட்டுகை
38.
வித்து வேடனம் (ஏவல்) - நட்புப் பிரிப்பு
39.
மதன சாஸ்திரம் - காமநூல்
40.
மோகனம் - மயக்குநூல்
41.
வசீகரணம் - வசியம்
42.
இரசவாதம் - இதளியம்
43.
காந்தருவ வாதம் (சங்கீத வித்தை) - இன்னிசைப் பயிற்சி
44.
பைபீலவாதம் (மிருக பாஷை) - பிறவுயிர் மொழியறிகை
45.
கவுத்துவ வாதம் - மகிழுறுத்தம்
46.
தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்) - நாடிப்பயிற்சி
47.
காருடம் - கலுழம்
48.
நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் 
பழகுவித்தல்) - இழப்பறிகை
49.
மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்) - மறைத்ததையறிதல்
50.
ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்) - வான்செலவு
51.
பரகாய பிரவேஷம்  - கூடுவிட்டுக் கூடுபாய்தல்
52.
ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது) - வான்புகவு
53.
அதிரிசியம் - தன்னுருக் கரத்தல்
54.
இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை) - மாயச்செய்கை
55.
மகேந்திர ஜாலம் - பெருமாயச்செய்கை
56.
அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்) - அழற்கட்டு
57.
ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், 
நீரில் படுத்திருத்தல்) - நீர்க்கட்டு
58.
வாயுஸ்தம்பம் - வளிக்கட்டு
59.
திட்டி ஸ்தம்பம் - கண்கட்டு
60.
வாக்கு ஸ்தம்பம் - நாவுக்கட்டு
61.
சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்) - விந்துக்கட்டு
62.
கனனத்தம்பம் - புதையற்கட்டு
63.
கட்கத்தம்பம் - வாட்கட்டு
64.
அவத்தைப் பிரயோகம் - சூனியம்

வேறொரு பட்டியல்

 1. பாட்டு (கீதம்);
 2. இன்னியம் (வாத்தியம்);
 3. நடம் (நிருத்தம்);
 4. ஓவியம்;
 5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
 6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
 7. பூவமளியமைக்கை;
 8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
 9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
 10. படுக்கையமைக்கை;
 11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
 12. நீர்வாரி யடிக்கை;
 13. உள்வரி (வேடங்கொள்கை);
 14. மாலைதொடுக்கை;
 15. மாலை முதலியன் அணிகை;
 16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
 17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
 18. விரை கூட்டுகை;
 19. அணிகலன் புனைகை;
 20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
 21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
 22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
 23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
 24. தையல்வேலை;
 25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
 26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
 27. விடுகதை (பிரேளிகை);
 28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
 29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
 30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
 31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
 32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
 33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
 34. கதிரில் நூல் சுற்றுகை;
 35. மரவேலை;
 36. மனைநூல் (வாஸ்து வித்தை);
 37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
 38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
 39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
 40. தோட்டவேலை;
 41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
 42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
 43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
 44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
 45. மருமமொழி (ரகசிய பாஷை);
 46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
 47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
 48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
 49. பொறியமைக்கை;
 50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
 51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
 52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
 53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
 54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
 55. யாப்பறிவு;
 56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
 57. மாயக்கலை (சாலவித்தை);
 58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
 59. சூதாட்டம்;
 60. சொக்கட்டான்;
 61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
 62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
 63. படக்கலப் பயிற்சி;
 64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).


குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !