Tuesday, May 25, 2021

விலங்கின் புத்திசாலித்தனம்

 ஒரு கிராமத்தில் ஒரு தாய் ஆடு மற்றும் அதற்கு 3 ஆறு குட்டிகள் இருந்தன.

ஒரு நாள் இந்தத் தாயாரின் பேச்சை கேட்காமல் அந்த மூன்று குட்டி ஆடுகளில் ஒரு குட்டி ஆடு அந்த கிராமத்தில் உள்ள காட்டிற்குள் சென்றது.

அப்பொழுது அந்த குட்டி ஆடு ஒரு பட்டாம்பூச்சியை பார்த்துக் கொண்டே அதனை பின்தொடர்ந்து சென்றது.

இந்த குட்டி ஆடு அந்த பட்டாம்பூச்சி பின் தொடர்ந்து சென்றதால் வழி தெரியாமல் நடு காட்டுக்குள் சென்றது.

அப்பொழுது இந்த குட்டி ஆடு கழுதைப்புலி கூட்டத்திடம் இது மாட்டிக்கொண்டது.

இந்த கூட்டி ஆட்டைத் தேடி வந்த தாய் ஒரு வழியாக இந்த குட்டி ஆட்டை கண்டுபிடித்தது.

இந்த தாய் ஆடு அந்த கழுதை புலி இடம் சென்றேன் நீங்கள் ஏன் இந்த குட்டி ஆட்டைப் வேட்டையாடப் போகிறார்கள் நீங்கள் பலவீனமான விளங்கா? என்று கேட்டது.

அதற்கு கழுதைப்புலிகள் இல்லை நாங்கள் எல்லாம் வீரமான விலங்குகள் என்று கூறியது.

இல்லையே மற்ற காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் இந்த கழுதைப்புலிகள் சிறிய விலங்கிடம் மட்டுமே வேட்டையாடுகிறது தைரியமான விலங்கிடம் சண்டைக்குப் போக மாட்டார்கள் என்று கூறுகிறார்களே என்று கூறியது தாய் ஆடு.

அப்படியா கூறுகிறார்கள் இல்லை நாங்கள் அப்படி எல்லாம் இல்லை என்று கழுதைபுலி கூறியது.

சரி நீங்கள் அப்படி இல்லை என்று எனக்குத் தெரியும் ஆனால் நீங்கள் இதை நிரூபிக்க காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கத்தை போய் பெட்டை ஆடுகள் என்று கூறியது தாய் ஆடு.

இதனைக் கேட்ட கழுதைப்புலிகள் சிறிது நேரம் யோசித்து சரி இந்த ஆடு சொல்வதும் சரிதான் என்று முடிவெடுத்து இந்தக் கூட்டை விட்டு விட்டு சிங்கத்தை வேட்டையாட சென்றது.

தப்பித்தால் போதும் என்றார் ஆடு அங்கிருந்து குட்டியுடன் வேகமாக காட்டை விட்டு வெளியே செல்வதற்கு ஓடிக்கொண்டிருந்தது.

அப்பொழுது நடுவழியில் ஒரு சிங்கத்தை கண்டது அந்த சிங்கம் ஆனதே இந்த ஆடை பார்த்தேன் நீ கழுதை புலிகளை என்னிடம் வேட்டையாடச் சொல்லி அனுப்பினேன் என்று கூறியது.

அதற்கு தாய் ஆடு செய்துவிடுங்கள் ராஜா உங்கள் சிங்க ராணி என்ன பண்ணுகிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூறியது.

அவர்கள் எல்லாம் நல்லாதான் இருக்கிறார்கள் உனக்கு அவர்களை எப்படி தெரியும் என்று கேட்டது சிங்கம்.

அதை விட்டா யாரு இல்ல நானும் சிங்கர் ஆலயம் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஒரு நாள் காட்டில் சுற்றிப் பார்க்க வந்தபோது சிங்கிடம் நானும் என் குட்டியும் மிகவும் நெருங்கிய நண்பர் ஆகிவிடும் என்று கூறியது.

இதனை அப்படியே நம்பி விட்டது சிங்கம். நீங்கள் நல்ல வேலை நான் உங்களை வேட்டையாடுவதற்கு 3 கூறிவிட்டீர்கள் இல்லையெனில் நான் சிங்கார ராணியிடம் திட்டு வாங்கி இருப்பேன் என்று கூறியது சிங்கம்.

சரி, சிங்கராஜா நாங்கள் உங்கள் மனைவி கேட்டதாக சொல்லிவிடுங்கள் இப்பொழுது நாங்கள் கிளம்புகிறோம் என்று சிங்கத்திடமிருந்து சாதுரியமாக தப்பித்தது இந்த தாய் ஆடும் மற்றும் குட்டி ஆடும்.

அங்கிருந்து ஓடி இறுதியில் சிங்க ராணியிடம் இந்த இரண்டு ஆடுகளும் மாட்டிக்கொண்டது.

சிங்க ராணி இவர்களை வேட்டையாட வந்த பொழுது இந்த ஆடு நாங்கள் சிங்கராஜாவின் நண்பர்களின் எங்களை வேட்டையாடுகிறார்கள் அவருக்குத் தெரிந்தால் உங்கள் மீது மிகவும் கோபப்படுவார் என்று கூறியது.

எனவே நீங்கள் சிங்கராஜாவின் நண்பர்களா இது எனக்குத் தெரியவில்லையே என்று கூறியது சிங்க ராணி.

ஆமாம் நாங்கள் சிங்கராஜாவின் நண்பர்கள் தான் ஒரு நாள் காட்டில் சிங்க ராஜா வை மனிதர்களை வேட்டையாடும் பொழுது நானும் என் கூட்டியும் தான் வந்து காப்பாற்றினோம் என்று கூறியது.

இந்த கதையினை அப்படியே நம்பி விட்டது சிங்க ராணி சரி நீங்கள் போய்விட்டு வாருங்கள் என்று அங்கிருந்து சிங்க ராணி கிளம்பியது.

அங்கிருந்து ஓட தொடங்கியது தான் இறுதியில் அந்த கிராமத்தில் உள்ள வீட்டிற்கு இந்த தாய் ஆடு மற்றும் குட்டி ஆடும் சென்றுவிட்டது.

விளக்கம்

இந்தக் கதையில் அந்த ஆட்டிற்கு எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்து பயப்படாமல் அறிவை பயன்படுத்தி தப்பித்தது.

அதேபோல் நம் வாழ்க்கையிலும் எவ்வளவு பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்கள் வந்தாலும் அதனை கடந்து எந்த பிரச்சனையிலும் பயப்படாமல் தனது அறிவை பயன்படுத்தி அதிலிருந்து எப்படி வெளிவருவது மற்றும் அதன் அந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பதை மட்டும் சிந்தியுங்கள்.

எனவே பிரச்சனை வந்தால் அறிவை பயன்படுத்துங்கள் கஷ்டங்கள் வந்தால் மனதை பலம் படுத்துங்கள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !