Tuesday, January 1, 2019

சமையலில் செய்யக்கூடாதவை !

செய்யக் கூடாதவை!:

********************************************************** 

 * ரசம் அதிகமாக கொதிக்க கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக் கூடாது. 
* தேங்காய்ப் பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாகக் கொதிக்க கூடாது. *தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக் கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.

* கீரைகளை மூடிப் போட்டு சமைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக் கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக் கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக் கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக் கூடாது.
* பிரிட்ஜில் வாழைப் பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !