Tuesday, January 1, 2019

துவையல் மற்றும் ஊறுகாய் வகைகள்



**************************************************************************

பிரண்டைத் துவையல்


தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய இளம் பிரண்டை - கால் கப்
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
எள் - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு, மிளகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவேண்டும். பின்னர் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை வறுக்கவும். பிரண்டையை தனியாக எண்ணெய்விட்டு வதக்கவும். பின்னர் வதக்கிய அனைத்தையும் அரைக்கவும். பிரண்டை துவையல் தயார். பிரண்டை வாயுவை நீக்கும்.
********************************************************************************

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !