யானையாரே யானையாரே, என்னைப் பாருங்க;
ஒரே ஒரு வேண்டுகோள்தான் கேட்டுக்கொள்ளுங்க;
விருந்தாளியா எங்களோட வீட்டுக்கு வாங்க;
வெல்லம் தாரேன், தேங்காய் தாரேன், வாழைத் தாரும் சேர்த்துத் தாரேன், விரும்பிச் சாப்பிடுங்க;
உட்கார வைச்சு விருந்து தரது எங்கள் மரபு தானுங்க; ஆனா, நாற்காலியிலே அமர வேண்டாம், ஒடஞ்சி போயிடுங்க!

No comments:
Post a Comment