கிளியே, கிளியே, என்ன வேண்டும்? பழம் வேண்டும்;
என்ன பழம்? பலாப்பழம்; என்ன பலா? வேர்ப்பலா;
என்ன வேர்? வெட்டி வேர்; என்ன வெட்டி? விறகு வெட்டி;
என்ன விறகு? மற விறகு; என்ன மரம்? பனை மரம்;
என்ன பனை? தாளிப்பனை; என்ன தாளி? விருந்தாளி;
என்ன விருந்து? மண விருந்து; என்ன மணம்? பூ மணம்;
என்ன பூ? மாம்பூ; என்ன மா? அம்மா!

No comments:
Post a Comment