இனிப்பு, இனிப்பு, இனிப்பு, கரும்பைக் கடித்தால், இனிப்பு, இனிப்பு, இனிப்பு;
கசப்பு, கசப்பு, கசப்பு, பாகற்காயோ பெரும் கசப்பு, கசப்பு, கசப்பு;
உவர்ப்பு, உவர்ப்பு, உவர்ப்பு, உப்பின் சுவையோ உவர்ப்பு, உவர்ப்பு, உவர்ப்பு;
புளிப்பு, புளிப்பு, புளிப்பு, புளியம்பழமோ வெறும் புளிப்பு, புளிப்பு, புளிப்பு;
துவர்ப்பு, துவர்ப்பு, துவர்ப்பு, பாக்கின் சுவையோ துவர்ப்பு, துவர்ப்பு, துவர்ப்பு;
கார்ப்பு, கார்ப்பு, கார்ப்பு, மிளகாய் கடித்தால் உடனே தெரியும் கார்ப்பு, கார்ப்பு, கார்ப்பு!

No comments:
Post a Comment