Friday, January 4, 2019

நொய் உப்புமா

Related image
தேவையான பொருள்:
பச்சரிசி1 கப்
துவரம் பருப்பு2 டீஸ்பூன்
மிளகு1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்4
உப்பு,எண்ணெய்தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்புதாளிக்க
பால்2டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்4 டீஸ்பூன்

செய்முறை:
பச்சரிசியுடன் மிளகு சேர்த்து மிக்சியில் நொய் போல உடைக்கவும், துவரம்பருப்பை ஊற வைத்து நீரை வடிய விட்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கும்போது அரிசி நொய், அரைத்த பருப்பு விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்பு தேங்காய்த்துருவல், பால் விட்டு கிளறி உப்புமா உதிரி உதிரியாக வந்த பின்பு இறக்கவும்.
இறக்கிய பிறகு எலுமிச்சை சாறு பிழிந்தும் பறிமாறலாம்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !