சேமியா பிரியாணி
தேவையானவை:
| மட்டன் | 50 கிராம் |
| சேமியா | அரை கிலோ |
| எண்ணெய் | கால் கப் |
| நெய் | அரை கப் |
| இஞ்சி&பூண்டு விழுது | 2 டீஸ்பூன் |
| கரம் மசாலாத்தூள் | அரை டீஸ்பூன் |
| மிளகாய்த்தூள் | 1 டீஸ்பூன் |
| தயிர் | 2 டீஸ்பூன் |
| வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் | 3 |
| கொத்தமல்லி, புதினா | அரை கட்டு |
| தேங்காய்ப்பால் | 1 கப் |
| எலுமிச்சம்பழம் | அரை பழம் |
| உப்பு | தேவையான அளவு |
செய்முறை:
மட்டனை நன்றாக கழுவிக்கொள்ளவும், அதில் பாதியளவு தயிர், பாதியளவு மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 1மணிநேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வருக்கவும், பிரஷர் பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் இஞ்சி&பூண்டு விழுது, கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். மீதமுள்ள மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் ஊறவைத்த மட்டன் கலவை சேர்த்து 3விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் மூடியைத் திறந்து, வறுத்த சேமியா சேர்த்து அடுப்பை 20 நிமிடம் சிம்மில் வைத்திருந்து அணைக்கவும்.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
Popular Posts
-
ஓர் ஊரில் , வணிகன் ஒருவன் இருந்தான் . பணக்காரனான அவன் சரியான கஞ்சன் . எனவே , முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் ...
-
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன . ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது . கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்...
-
பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன . அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால்...
-
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? 2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? 3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ...
-
குறிப்பு சட்டகம் முன்னுரை வள்ளுவரின் கருத்து ஒளவையாரின் கருத்து உழவின் முக்கியத்துவம் முடிவுரை முன்னுரை ஆதிகாலம் தொட்டு இன்று வரை தமிழர்கள...
-
செ வலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது . அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்தது . இருபத்தியோராம் நாள் முட்டைகள...
-
1. பழமொழி/Pazhamozhi உப்பிட்டவரை உள்ளளவும் நினை. பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. Transliteration ...
-
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார் . தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இர...
-
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது . அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது . அவை இரண்டும் மலைய...
-
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது . ஒரு ஒடுக்கமா...
Featured Post
ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு அமுதம்விளையும் பேசும் பொற்சித்திரமே அன்பு மனம் மா...
About Blog
உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !
No comments:
Post a Comment