சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சாயக் கிளியே சாய்ந்தாடு;
குத்து விளக்கே சாய்ந்தாடு, குங்குமச் சிமிழே சாய்ந்தாடு;
கோல மயிலே சாய்ந்தாடு, கோயில் புறாவே சாய்ந்தாடு;
கண்ணே மணியே சாய்ந்தாடு, கரும்பே கனியே சாய்ந்தாடு;
சந்தன மரமே சாய்ந்தாடு, சோலைக் குயிலே சாய்ந்தாடு;
பட்டே சிட்டே சாய்ந்தாடு, பவள முத்தே சாய்ந்தாடு;
பச்சைக்கிளியே சாய்ந்தாடு, பாங்காய் அழகாய் சாய்ந்தாடு.

No comments:
Post a Comment