மழையே மழையே வா வா வா,
மண் குளிரவே வா வா வா;
பயிர் செழிக்கவே வா வா வா,
உயிர் தழைக்கவே வா வா வா.
வளம் பெருகவே வா வா வா,
மனம் மகிழவே வா வா வா;
நலம் சிறக்கவே வா வா வா,
நன்மை அளிக்கவே வா வா வா.
மழையே மழையே வா வா வா,
மண் குளிரவே வா வா வா.
கத்திக்கப்பல் செய்து வைத்தேன்,
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்;
சின்னச் செடியை நட்டு வைத்தேன்,
செப்புக் குடத்தை எடுத்து வைத்தேன்;
வீதிப் பக்கம் வந்து நின்றேன்,
வானத்தைத்தான் பார்த்து நின்றேன்;
மழையே மழையே, வா, வா, வா,
மண் குளிரவே வா,வா, வா.
மண் குளிரவே வா வா வா;
பயிர் செழிக்கவே வா வா வா,
உயிர் தழைக்கவே வா வா வா.
வளம் பெருகவே வா வா வா,
மனம் மகிழவே வா வா வா;
நலம் சிறக்கவே வா வா வா,
நன்மை அளிக்கவே வா வா வா.
மழையே மழையே வா வா வா,
மண் குளிரவே வா வா வா.
கத்திக்கப்பல் செய்து வைத்தேன்,
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்;
சின்னச் செடியை நட்டு வைத்தேன்,
செப்புக் குடத்தை எடுத்து வைத்தேன்;
வீதிப் பக்கம் வந்து நின்றேன்,
வானத்தைத்தான் பார்த்து நின்றேன்;
மழையே மழையே, வா, வா, வா,
மண் குளிரவே வா,வா, வா.
No comments:
Post a Comment