எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
எத்தனை விதமாய் செடி கொடிகள்
வித வித நிறங்களில் அதில் பூக்கள்
பூக்களின் உள்ளே வண்டினங்கள்
ரோஜா, மல்லிகை, சாமந்தி,
முல்லை, அரளி, சம்பங்கி;
சூரிய காந்தி, செம்பருத்த்தி,
கனகாம்பரம், மருக்கொழுந்து.
வித விதமான காய்கறிகள்
செடி கொடி மரங்களில் காய்த்திடுமே
கத்திரி, வெண்டை, தக்காளி,
அவரை, புடலை, கொததவரை;
மிளகாய், முருங்கை, கொததுமல்லி,
புதினா, இஞ்சி, வெங்காயம்,
வாழை, தென்னை, மாமரங்கள்;
வகையாய் உண்டு பாருங்கள்.
எங்கள் தோட்டத்திற்கு ஈடு இணை
எங்கே உண்டு கூறுங்கள்
எத்தனை விதமாய் செடி கொடிகள்
வித வித நிறங்களில் அதில் பூக்கள்
பூக்களின் உள்ளே வண்டினங்கள்
ரோஜா, மல்லிகை, சாமந்தி,
முல்லை, அரளி, சம்பங்கி;
சூரிய காந்தி, செம்பருத்த்தி,
கனகாம்பரம், மருக்கொழுந்து.
வித விதமான காய்கறிகள்
செடி கொடி மரங்களில் காய்த்திடுமே
கத்திரி, வெண்டை, தக்காளி,
அவரை, புடலை, கொததவரை;
மிளகாய், முருங்கை, கொததுமல்லி,
புதினா, இஞ்சி, வெங்காயம்,
வாழை, தென்னை, மாமரங்கள்;
வகையாய் உண்டு பாருங்கள்.
எங்கள் தோட்டத்திற்கு ஈடு இணை
எங்கே உண்டு கூறுங்கள்
No comments:
Post a Comment