Monday, February 4, 2019

வெளுத்ததெல்லாம் பனிக்கரடி அல்ல

அண்டார்டிகாவிலிருக்கும் பனியின் நிறத்தோடு போட்டிபோட்டு வாழும் வெள்ளைவெளேர் பனிக்கரடியின் நிறம் உண்மையில் வெள்ளையில்லை என்பது தெரியுமா? அவற்றின் உடலிலிருக்கும் முடிகள்(Fur) நிறமற்றவை. அவை வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதாலேயே நம் கண்களுக்கு வெள்ளை நிறமாகத் தெரிகின்றன. உண்மையில் பனிக்கரடியின் தோல் கருப்பு நிறம்.
polar-bear-family

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !