Sunday, January 27, 2019

பூமியின் இரட்டைச் சகோதரி

October 16, 2013
ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரை பூமிக்கு, Theia(தெயா??)  என்ற பெயரில் ஒரு இரட்டைச் சகோதரக்கோள் இருந்திருக்கிறது. பூமியின் சுற்றுவட்டப்பாதையிலேயே இருந்த இந்தக்கோள் செவ்வாய் கிரகம் அளவிற்குப் பெரியதாக இருந்தது. நாலரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியும் தெயாவும் ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்டதில் பிறந்தவர் தான் நம் நிலா. இந்த மோதலுக்குப் பெயர் Giant Impact Hypothesis.
Giant Impact Hypothesis எப்படி நடந்திருக்கும் என்பதன் கற்பனை வரைபடம். உதவி – விக்கிபீடியா
கிரேக்க பெண் கடவுளின் பெயரிலிருந்து வந்ததே Theia என்ற இந்தப்பெயர்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !