Saturday, January 12, 2019

ஆற்றுக்குதிரை



Hippopotamus என்ற வார்த்தை Hippo மற்றும் potamos என்ற இரண்டு கிரேக்க வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது. Hippo என்றால் குதிரை என்றும் Potamos என்றால் ஆறு என்றும் அர்த்தம். இப்படித்தான் நீர்யானை ஆற்றுக்குதிரையானது. நீர்யானைகளில் பால் பிங்க் கலரில் இருக்கும். பாலில் கலந்திருக்கும் இரண்டு அமிலங்களினால் இந்த நிறமாற்றம் ஏற்படுகிறது. Hipposudoric என்ற சிவப்பு நிற அமிலமும் Norhipposudoric  என்ற ஆரஞ்சு வண்ண அமிலமும் ஒன்று சேர்ந்து பிங்க் கலரைத் தருகின்றன. இவ்விரண்டு அமிலங்களும், நீர்யானைகளின் உடலில் நுண்ணுயிர்கள் வளர்வதிலிருந்து தடுப்பது மட்டுமல்லாமல், சூரிய ஒளியிலிருந்தும் அவற்றைக் காக்கின்றன.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !