Thursday, January 3, 2019

பொது அறிவு வினா விடைகள்

general knowledge in tamil
தலையை பின்புறமாக திருப்பக் கூடியது எது?
ஆமை.
*****
இறகு இல்லாத பறவை எது?
கிவி.
*****

வேகமாக ஓடும் விலங்கு எது?
சிறுத்தை.
*****
மனிதர்கள் வாழாத கண்டம் எது?
அண்டார்டிகா.
*****
கறுப்புத் தங்கம் எனப்படுவது எது?
நிலக்கரி.
*****
வெள்ளைத் தங்கம் எனப்படுவது எது?
பருத்தி.
*****
மிகப்பெரிய தீப கற்பம் எது?
இந்தியா.
*****
உலகின் மிகப் பெரிய ஆறு எது?
அமேசான் ஆறு.
*****
வேகமாக ஓடக் கூடிய பறவை எது?
ஈமு.
*****
சிறுநீரில் உள்ள உப்பு உது?
யூரியா.
*****
வைட்டமின்கள் மொத்தம் எத்தனை?
எட்டு.
*****
இரத்தத்தில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளன?
நான்கு.

-------------------------------------------------------------------------

************************************************** ******************************** 
செவ்வாய்க்கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும். 
எரிகின்ற ஒரு மின்சார பல்பு வினாடிக்கு 50 முறை அணைந்து அணைந்து எரிகிறது. 
போக்குவரததுக்கு என காவலர்களே இல்லாத நாடு நியூசிலாந்து. 
அகில உலக நீதிமன்றம் ஹாலந்தில் உள்ள ஹேக் நகரில் உள்ளது. 
தென்ஆப்ரிக்காவிற்கு 3 தலைநகரங்கள் உள்ளன.

-----------------------------------------------------------------------------------------------------------------



தமிழ்நாடு - பொதுஅறிவு செய்திகள்

தமிழ்நாட்டின் சின்னங்கள் (அடையாளங்கள்)

மாநில மரம் - பனை மரம்                   (பொராசஸ் பிலாபெல்லிபர்) 

மாநில மலர் - செங்காந்தல் மலர்   (குளோரியோசா சூப்பர்பா)
மாநில விலங்கு - வரையாடு            (நீல்கிரிடிராகஸ் ஹைலோகிரியஸ்)
மாநில பறவை - மரகதப்புறா         (சால்கோபெப்ஸ் இண்டிகா)  


*********** ************************************************** ************** 

தலைநகரம் - சென்னை 
மொழி - தமிழ் 
மாநகராட்சிகள் - 10 
நகராட்சிகள் - 148
 
ஊராட்சி ஒன்றியங்கள் - 385 
பேரூராட்சிகள் - 581 
கிராமங்கள் - 16564 
பல்கலைக்கழகங்கள் - 40 
விமான நிலையங்கள் - 5 
ரெயில் நிலையங்கள் - 532 
துறைமுகங்கள் - பெரியது 3, சிறியது 7 
பாராளுமன்ற தொகுதிகள் - 49 
சட்டமன்ற தொகுதிகள் - 234


---------------------------------------------------------------------------------------------------------------------------------

உலக பொது அறிவு செய்திகள்

                                             ஜப்பான் சில தகவல்கள் 
* பகலில் சிலந்தி வலை பின்னினால் ஜப்பானியர்கள் மழை வரும் என்று நம்புகிறார்கள் 
* ஜப்பான் மொழி டைப்ரைட்டரில் மொத்தம் 2862 எழுத்துக்கள் உள்ளன. 
* உலகில் பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ஜப்பான். 
* கிமோனோ என்பது ஜப்பானியர்கள் அணியும் பாரம்பரிய உடையின் பெயர். 
* போன்சாய் என்பது மரங்களை செடி போல சிறிதாக வளர்க்கும் ஜப்பானிய கலை 
* சா னோ பூ என்பது ஜப்பானியரின் சடங்கைக்குறிக்கும் சொல். 


************************************************** *************************** 
உலகத்திலேயே அதிக அதிகாரமுடைய ஜனாதிபதி - அமெரிக்க ஜனாதிபதி
கம்யூனிஸ்டு கட்சி சட்டப்பூர்வமாக கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1944
அரசியலமைப்பின் தந்தை யார்? அரிஸ்டாட்டில்
சீனாவின் தலைநகர் - பெய்ஜிங் 

 ............................................ .................................................. ............................................... 

நாடுகளும் அதன் தேசிய விளையாட்டுக்களும் 
நாடு                                     - விளையாட்டு 
இந்தியா                           - ஹாக்கி 
ஆஸ்திரேலியா          - கிரிக்கெட் 
இங்கிலாந்து                  - மற்றும் ரக்ஃபி புட்பால் கிரிக்கெட் 
ஜப்பான்                             - மல்யுத்தம் 
அமெரிக்கா                     - பேஸ்பால் 
ரஷ்யா                                - சதுரங்கம் (செஸ்) 
கனடா                                 - ஹாக்கி ஐஸ் 
ஸ்காட்லாந்து               - புட்பால் ரக்ஃபி 
ஸ்பெயின்                        - காளை சண்டை

------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியா - பொது அறிவு செய்திகள்


நிலை இந்தியாவின் உலக நாடுகளில் சில துறைகளில் நமது நாடு வகிக்கும் இடத்தை அறிவோம் 1. ஜனநாயக நாடுகளில் இந்தியாவிற்கு மிகப்பெரியமுதல் இடம் 2. தொகையில் மக்கள் இரண்டாம் இடம் 3 தொழில்நுட்பத்தில் அறிவியல் மூன்றாம் இடம் 4. எண்ணிக்கையில் படைகளின் நான்காம் இடம்5. ஆராய்ச்சியில் விண்வெளி ஐந்தாம் இடம் 6.அணுசக்தி ஆராய்ச்சியில் ஆறாம் இடம் 7. அடிப்படையில் நிலப்பரப்பின் ஏழாம் இடம் ********************** ************************************************** **** இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது? ஊலர் ஏரி, ஜம்மு-காஷ்மீர் (16 கி்மீ. நீளம்- 9 கி்மீ அகலம்)
 


 
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைப் படகின் பெயர் என்ன? 
விபுதி

இந்தியாவின் மிகப்பெரிய சிலை எது? எங்குள்ளது?  
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
******************************************** ********************************* 1841 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜனசிநேகிதன் என்ற இதழ்தான் தமிழில் வெளியான முதல் மாதமிருமுறை இதழ் இந்தியில் வெளியான முதல் பெண்கள் பத்திரிகை சுக்ரினி. இதை வெளியிட்டவர் ஹேமந்த் குமாரி என்ற வங்காளப்பெண். இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுரமீட்டர்.  ************************************************** *********************************                              நாட்டின் 29 வது மாநிலம் (தெலுங்கானா) 


                        இந்திய நாட்டின் 29 வது மாநிலமாக உதயமாகியுள்ள தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத்தில் இருந்து தற்போது பிரிக்கப்பட்டு புதியதாக உருவாகியுள்ளது நாட்டின் 29 மாநிலமான தெலுங்கானாவின் வது முதல் அமைச்சராக 2014 ஜூன் 2-தேதி சந்திரசேகர ராவ் ம் பதவியேற்றார். ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத்தில் 294 சட்டமன்ற தொகுதிகள் இருந்தது. இதில் 119 சட்டமன்ற தொகுதிகள்தெலுங்கானா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் 12 வது பெரிய மாநிலமாகும். இம்மாநிலத்தின் மொத்த பரப்பளவு 1.14 லட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும். தெலுங்கானாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 3 கோடியே 52 லட்சம். இதில் இந்துக்கள் 86% முஸ்லிம்கள் 12.4% கிறிஸ்தவர்கள் 1,2% ஆகும். இந்த மக்கள் தொகையில் 76% பேர் தெலுங்கு மொழி பேசுபவர்கள். 12% பேர் உருது மொழி பேசுபவர்கள். 12% பேர் இதர மொழி பேசுபவர்கள். தெலுங்கானா மாநிலம் 67,2% கல்வி அறிவு பெற்று உள்ளது. இதில் ஆண்கள் 75% பெண்கள் 58% பேர். தெலுங்கானாவில் மொத்தம் 10 மாவட்டங்கள் அடங்கியுள்ளது இதில் முக்கியமானது ஐதராபாத். இது தெலுங்கானாவின் தலைநகரமும் ஆகும். தலைநகரமான ஐதராபாத்தில் மொத்தம் 80 லட்சம் பேர் வசிக்கின்றனர் இதில் 40% பேர் சீமாந்திரா பகுதியை சேர்ந்தவர்கள். ஐதராபாத்திலுள்ள தொழில்நிறுவனங்களில் 90% சீமாந்திரா பகுதியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் ஆண்டு வருமானத்தில் ரூ. 90000 கோடி ஐதராபாத்திலிருந்து பெறப்பட்டது. இதில் 60000 கோடி அங்குள்ள மென்பொருள் தொழில்நிறுவனங்கள் மூலமாக கிடைத்தது. எனவேதான் சீமாந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் ஐதராபாத்தை விட்டுக்கொடுக்க தயக்கம் காட்டுகின்றன 
************************************************** ************************** 
1. இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்? டாக்டர் இராஜேந்திர பிரசாத் 2. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?  பண்டித ஜவஹர்லால் நேரு 3. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்? இந்திராகாந்தி 4. இந்தியாவின் முதல் பெண் முதல்வா் யார்? சுசிதா கிரிபாலனி 5. இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்? ஜெகஜீவன் ராம் 6. இந்தியாவின் முதல் விண்கலம் எது? ஆரியபட்டா
                

             

             

           

          

        
7. இந்தியாவின் முதல் ராக்கெட் எது? ரோஹினி 8. இந்தியாவில் முதல் ஆஸ்கார் விருது பெற்றவர் யார்?  பானு ஆதித்யன் ************************************************ ***************************** தேசிய இயற்பியல் சோதனைச்சாலை - புதுடெல்லி    தேசிய வேதியியல் சோதனைச்சாலை - புனே    மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் - காரைக்குடி மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் - சென்னை மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம் - ரூர்க்கி மத்திய மருந்து சரக்கு ஆராய்ச்சி நிலையம் - லட்சுமணபுரி மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் - மைசூ ் சாலை ஆராய்ச்சி நிலையம் - டெல்லி உலோகத் தொழில் சோதனைச்சாலை - ஜாம்ஷெட்பூர்
       

    

எரிபொருள் ஆராய்ச்சி நிலையம் - ஜியால்கோரா 

********************************************* ********************************** 
வடக்கு ... இமயமலை 
தெற்கு ... இந்தியப்பெருங்கடல் 
கிழக்கு ... வங்காள விரிகுடா 
மேற்கு ... அரபிக்கடல்


மொத்தப்பரப்பு ... 3287590 கிலோமீட்டர் சதுர 
தலைநகரம் ... புதுடெல்லி 
மாநிலங்கள் ... 28 
மத்திய ஆட்சிப்பகுதி ... 7 
மொத்த மக்கள் தொகை ... 1210193422 (2011) 
ஆண்கள் ... 623724248 
பெண்கள் ... 586469174

எழுத்தறிவு ... 74,04 சதவிகிதம் 
ஆண்கள் ... 82,11 சதவிகிதம் 
பெண்கள் ... 65,46 சதவிகிதம் 
சுதந்திர தினம் ... 1947 ஆகஸ்ட் 15 
குடியரசு தினம் ... 1950 ஜனவரி 26 
நாட்டின் தலைவர் ... குடியரசுத்தலைவர் 
அரசுத்தலைவர் ... பிரதமர் 
லோக்சபா உறுப்பினர்கள் ... 545 (543 + 2 நியமன உ ுப்பினர்கள்) 
இராஜ்யசபா உறுப்பினர்கள் ... 245 (233 + 12 நியமன உறுப்பினர்கள்)

தேசிய கீதம் ... ஜனகணமன 
தேசியப்பாடல் ... மாதரம் வந்தே 
தேசியச்சின்னம் ... அசோகச்சக்கரம்
தேசியக்கொடி ... மூவர்ணக்கொடி 
தேசிய மொழி ... இந்தி 
தேசிய பறவை ... மயில் 
தேசிய விலங்கு ... புலி 
தேசிய நீர் வாழ்விலங்கு ... டால்பின் 
தேசிய மலர் ... தாமரை 
தேசிய மரம் ... ஆலமரம் 
தேசியக்கனி ... மாம்பழம் 
தேசிய நதி. .. கங்கை 
தேசிய விளையாட்டு .... ஹாக்கி 
தேசியக்காலண்டர் ... வருடம் சக 
தேசிய நாணயம் .... ரூபாய் 
தேசிய மொழிகள் மொத்தம் ... 22 
1.தமிழ் 2.அசாமி 3.வங்காளி 4.குஜராத்தி 5.இந்தி 6.கன்னடம் 7. காஷ்மீரி 8.மலையாளம் 9.மராத்தி 10.ஒரியா 11.பஞ்சாபி 12.சமஸ்கிருதம் 13.சிந்தி 14.உருது 15.தெலுங்கு 16.கொங்கணி 17.நேபாளி 18.மணிப்புரி 19.போடோ 20.மைதிலி 21.கந்தசாலி 22.டோக்ரி

---------------------------------------------------------------------------------------------------------------------------------

மனித உடைலப்பற்றி அறிவோம்


மனித மூளையில் அமைதியை உண்டாக்கும் தாது உப்பு    
மக்னீசியம்
குழந்தைகள் பிறக்கும்போது மொத்த எலும்புகள்       
 - 300
பிறந்த குழந்தையின் மூளை எடை
           
 - 500 கிராம்
மூளை வேலை செய்ய தேவைப்படும் சக்தி            
குளுக்கோஸ்
இரவு உணவு ஏன் குறைவாக சாப்பிடவேண்டும்        
மாரடைப்பை தடுக்க
மனித உடலில் உள்ள மூட்டுக்கள்                    
230
முகத்திலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை          
 - 14
உடலில் எலும்புகள் அதிகமுள்ள பகுதி               
கை (27 வகை எலும்புகள்)
ஒரு கன மில்லிமீட்டர் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்    
50 லட்சம்
நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வைட்டமின்           
 - சி
பற்கள், எலும்புகள் உறுதிக்கு உதவும் வைட்டமின்       
 - டி
வைட்டமின் குறைவால் ஏற்படும் விளைவு            
மலட்டுத்தன்மை

-----------------------------------------------------------------------------------------------------------------------


துப்புத்துலக்கும் தலைமுடி


குற்ற வழக்குகளில் தலைமுடியை ஆராய்ச்சி செய்து துப்பு துலக்குவது உண்டு. அது எப்படித்தெரியுமா? 
கைகளில் விதவிதமான ரேகைகள் காணப்படுவது போலவே
தலைமுடியிலும் சுருள் வரிகள் உண்டு. நுண்ணோக்கியில் வைத்துப்பார்த்தால் இவற்றைக்காணலாம். இந்த சுருள் வரிகளுக்கு இடையேயான இடைவெளி ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். சந்தேகத்திற்குரிய நபரின் தலைமுடியையும் குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த தலைமுடியையும் ஒப்பிட்டு குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம். வேதி பகுப்பாய்வு முறையில் தலைமுடிக்கு சொந்தக்காரரை அறியலாம். மேலும் சயனைடு, ஆர்சனிக் போன்ற விஷங்களை சாப்பிட்டு உயிர் இறப்பவர்களின் முடியில் அந்த விஷங்கள் தங்குவதுண்டு. அதை வைத்து இறந்தவர் விஷம் சாப்பிட்டாரா என்பதையும் கண்டுபிடிக்கலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

உடலைவிட வயிறு பெரிது


அதிசய உயிரினங்களில் ஒன்று 'ஆங்லர் பிஷ்' எனப்படும் மீன். ஆழ்கடலில் வாழும் இவற்றுக்கு உணவுத்தேடல் பெரும் சுமையாகும். அதனால் கிடைக்கும் உணவை வயிறு நிறைய தின்று கொள்ள இதன்
வயிறு உடலைவிட பலமடங்கு விரியும் தன்மையுடன் உள்ளது. உணவைக்கவர்வதற்கான சிறப்பு அம்சம் ஒன்றும் இதனிடத்தில் உண்டு. வாயின் அருகே குச்சி போன்ற பகுதி நீட்டிக்கொண்டிருக்கும். அதன் உச்சியில் சிறு தூண்டில் விளக்கு போல ஒளிரும் அமைப்பு இருக்கிறது இது பிற பூச்சி மற்றும் மீன் இனங்களை கவர்ந்திழுக்கும். வரும் உயிரினங்களை அப்படியே அருகே லபக் என்று விழுங்கி வயிற்றை நிப்பிக்கொள்ளும் இந்த ஆங்லர் மீன்கள் .

---------------------------------------------------------------------------------------------------------------------------------

பொருட்களும் அமிலங்களும்


வினிகர் - அமிலம் அசிடிக் 
ஆப்பிள் - அமிலம் மாலிக் 
தயிர் - அமிலம் லாக்டிக் 
திராட்சை - டார்டாரிக் அமிலம் 
தக்காளி - அமிலம் ஆக்சாலிக் 
எலுமிச்சை - அமிலம் சிட்ரிக் 
புளி - டார்டாரிக் அமிலம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !