Pages
click here
Showing posts with label சிந்தனை நேரம். Show all posts
Showing posts with label சிந்தனை நேரம். Show all posts
Tuesday, April 30, 2024
Thursday, April 18, 2024
சிந்தனை நேரம்-18-04-2024
மேலே ஏறும்போது சந்திப்பவர்களிடம்
இனிமையாக பழகுங்கள் -ஏனெனில்,
வேண்டியதாக இருக்கும்.
Tuesday, April 2, 2024
சிந்தனை நேரம்-02-04-2024
நீங்கள் புத்திசாலியான மனிதராக இருந்தால், இயல்பாகவே நீங்கள் அன்பாகவும் இணைத்துக்கொள்ளும் தன்மையுடனும் இருப்பீர்கள்.
Saturday, March 30, 2024
Friday, February 23, 2024
சிந்தனை நேரம்-24-02-2024
எவரொருவரும்
உங்கள் வாழ்க்கைப் பயணத்தை
புரிந்து கொள்ளப் போவதில்லைநீங்கள் இங்கு வாழ்வது
உங்களது வாழ்க்கையை
வாழத்தானே தவிர
ஒவ்வொருவரும் உங்களை
புரிந்து கொள்ள அல்ல
என்பதை மறவாதீர்கள்
Friday, February 16, 2024
Wednesday, February 14, 2024
சிந்தனை நேரம்-14-02-2024
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடுமகிழ்ச்சி தானாகவே
மலரும் . . .
Sunday, February 11, 2024
சிந்தனை நேரம்-12-02-2024
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதேஉனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...
Subscribe to:
Posts (Atom)
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
Popular Posts
-
ஓர் ஊரில் , வணிகன் ஒருவன் இருந்தான் . பணக்காரனான அவன் சரியான கஞ்சன் . எனவே , முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் ...
-
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன . ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது . கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்...
-
பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன . அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால்...
-
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? 2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? 3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ...
-
குறிப்பு சட்டகம் முன்னுரை வள்ளுவரின் கருத்து ஒளவையாரின் கருத்து உழவின் முக்கியத்துவம் முடிவுரை முன்னுரை ஆதிகாலம் தொட்டு இன்று வரை தமிழர்கள...
-
செ வலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது . அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்தது . இருபத்தியோராம் நாள் முட்டைகள...
-
1. பழமொழி/Pazhamozhi உப்பிட்டவரை உள்ளளவும் நினை. பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. Transliteration ...
-
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார் . தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இர...
-
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது . அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது . அவை இரண்டும் மலைய...
-
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது . ஒரு ஒடுக்கமா...
அரட்டை ----->>>>
Featured Post
ரமணிசந்திரன்
ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு அமுதம்விளையும் பேசும் பொற்சித்திரமே அன்பு மனம் மா...
About Blog
உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !
