ஓமிக்ரான்....எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்
நாள் 1: லேசான உடல் வலியுடன் லேசான அசௌகரியம், சற்று பலவீனமாக உணர்வீர்கள், ஆனா எப்பவும் போல வேலை செய்வீங்க (பலருக்கும் பரப்புவீங்க)
நாள் 2: மிகவும் லேசான காய்ச்சல் 4 முதல் 6 மணி நேரத்திற்கு தோன்றும், வறட்டு இருமல் தொடங்கும்
நாள் 3: லேசான காய்ச்சல் வந்தாச்சு , நீங்கள் ஒண்ணோ ரெண்டோ டோலோ எடுக்கத் தொடங்குங்கள்.. வறட்டு இருமல் அதிகமாகும்
நாள் 4: காய்ச்சல் வந்தாச்சு உங்கள் நோயெதிர்ப்பு பொறுத்து, நீங்கள் ஒவ்வொரு 4 மணி முதல் 6 மணிநேரம் வரை டோலோவை எடுத்துக்கொள்ள வேண்டும். இருமல் மருந்து சாப்பிடலாம் சிலர் ஆன்டிபயாடிக் சளிக்கு சாப்பிடலாம்
நாள் 5: காய்ச்சல் கிட்டத்தட்ட போய்விட்டது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்
நாள் 6: இங்கிருந்து, நீங்கள் வறண்ட இருமலுடன், மார்பு சளியுடன் சாதாரணமாக வாழ்வீர்கள், சளி சிந்த கைல துணியோட இருக்கணும்
டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் லேசானது, ஆனால் மிக வேகமாக பரவுகிறது, இந்திய வாழ்க்கை முறைக்கு, இது குறைந்தது 80% வரை பரவப் போகிறது. அனைத்து இருமல் மருந்து உற்பத்தியாளர்களும் அடுத்த இரண்டு மாதங்களில் சூப்பர் ரிச் ஆகப் போகிறார்கள்
ஒரே நல்ல விஷயம், ஹாஸ்பிடல் அட்மிசன் 99.9% இருக்காது ..நான் சொல்றது கரெக்ட்டா
No comments:
Post a Comment