பொருள்/Tamil Meaning
திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள்.

Transliteration
Enke tirutinalum kannakkol vaikka oru itam ventum.

தமிழ் விளக்கம்/Tamil Explanation
கன்னக்கோல் போட்டுச் சுவரில் துளைசெய்து திருடும் திருடன் தன் கன்னக்கோலை வைக்க ஒரு இடம் அவன் வீடு. எப்படிப்பட்ட தீயவரும் போற்றும் பொருள் உண்டு என்பது செய்தி.

1 comment:
தமிழ் கதைகளில் கன்னக்கோலுக்கு சரியான விளக்கம் அளித்துள்ள உயரிய
கருத்துக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் .
அன்புடன்
எல்.தருமன்
18. பட்டி.
Post a Comment