Wednesday, February 20, 2019

ஐந்து மணி நேர சூரிய வெளிச்சமும் 9 மாத குளிரும்

சைபீரியாவிலிருக்கும் Verkhoyansk என்ற நகரம் தான் உலகிலேயே அதிக குளிர் நிறைந்த நகரமாகும். இங்கு இருக்கும் Yana ஆறு வருடத்தின் 9 மாதங்கள் உறைந்த நிலையெலேயே இருக்கும். குளிர்காலங்களில் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் மைனஸ் 40 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கிறது. செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஒரு நாளில் 5 மணி நேரம் மட்டுமே சூரிய வெளிச்சம் இருக்கும் இந்த ஊரில் தற்போது 1500 மக்கள் வசிக்கின்றனர். சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

Non frozen creek

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !