ஒன்று என்று சொல்லுவோம், ஒன்றாய்க் கூடி வாழுவோம்;
இரண்டு என்று சொல்லுவோம், இரண்டு கைகளால் வணங்குவோம்;
மூன்று என்று சொல்லுவோம், முயற்சி செய்து வணங்குவோம்;
நான்கு என்று சொல்லுவோம், நன்மை பலவும் செய்வோம்;
ஐந்து என்று சொல்லுவோம், ஐயம் இட்டு உண்ணுவோம்;
ஆறு என்று சொல்லுவோம், ஆர்வத்தை வளர்த்திடுவோம்;
ஏழு என்று சொல்லுவோம், ஏழு ஸ்வரத்தில் பாடுவோம்;
எட்டு என்று சொல்லுவோம், விட்டுக் கொடுத்து வாழுவோம்;
ஒன்பது என்று சொல்லுவோம், ஓய்வில்லாமல் உழைப்போம்;
பத்து என்று சொல்லுவோம், பாசமாகப் பழகுவோம்.

No comments:
Post a Comment