Tuesday, January 1, 2019

உலக மொழிகள்


1. கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசை படுபவன் தான் ஏழைஸ்பெயின்
2.
எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும்ஸ்காட்லாந்து
3.
பயந்தகோலி பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான்ஜேர்மன்
4.
தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல்ருமேனியா
5.
பேசுகிறவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும்துருக்கி


6. உன்னை யாராவது ஒரு தடவை மோசடி செய்தால் அது அவன் தவறு. மறுதடவை மோசடி செய்தால் அது உன் தவறு - ருமேனியா பழமொழி.
7.
பேசாத வார்த்தைக்கு நீ எஜமான், பேசின வார்த்தைகள் உனக்கு எஜமான் - ஆங்கிலப பழமொழி.
8.
பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம், அது இல்லாதவனுக்கு கவலை - பாரசீகம்.
9.
காதல், புகை, இருமல், பணம் இவைகளை நீண்ட காலம் மறைக்க முடியாது - பிரான்ஸ்.
10.
பணத்திடம் நம்பிக்கை வைக்காதே, நம்பிக்கையிடம் பணத்தை போட்டுவை - ஈரான்.


11. கொஞ்சம் நட்பை இழப்பதைவிட கொஞ்சம் பணத்தை இழப்பது மேல் - மடகாஸ்கர்.
12.
புதுப் பணக்காரனிடம் கடன் வாங்காதே, புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்குச் செல்லாதே - மலேசியா.


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !