நில், நில், நில்:
நில், நில், நில்,
நில்லா விட்டால் ஓடிச் செல், செல், செல்.
கல், கல், கல்,
கல்லடி பட்ட நாயின் சப்தம் லொள், லொள், லொள்.
வெல், வெல், வெல்,
வென்றது ராமன் கையில் உள்ள வில், வில், வில்.
சொல், சொல், சொல்,
சொல்லித் தந்த பாட்டிக்கு எங்கே பல், பல்,பல்?

No comments:
Post a Comment