Tuesday, January 1, 2019

விடுகதை


தில் பலவும் ங்களுக்கு‌ ‌விடை தெரிந்தவிடுகதையாகத்தான் இருக்கும். படித்துப் பாருங்கள். புரிந்து கொள்ளுங்கள். 

1. கொண்டையில்சிவப்பு பூச் சூடியவள், அதற்கேவ்வளவுசிலிர்ப்புசிலிர்த்துக் கொள்வாள், அவள் யார்

2. 
ல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான், ண்‌‌ணீரில் தவறிவிடுவான் அது என்ன

3. 
பச்சைத் தோல் கொண்ட மாமாவுக்கு ‌‌ஞ்சுபோன்ற சதை. அதற்குள் கடினமான எலும்பு. உடைத்தால் ள்ளமெல்லாம் வெள்ளைநிறம். அது என்ன4. பார்க்கத்தான் கறுப்பு; ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன

5. 
வெளிச்சத்திலே பிடிப்பதை இருட்டிலே பார்க்கிறோம். அது என்ன

6. 
பருத்த யிற்று‌‌க்காரி படுத்தே‌‌க்கிடப்பால் அவள் யார்?

7. 
வயிறு இருக்கும் சாப்பிடாது காது உண்டு கேட்காது. அது என்ன



தில்கள்

1. 
சேவல் 
2. 
செருப்பு 
3. 
தேங்காய் 
4. 
தேயிலைத் தூள் 
5. ‌
திரைப்படம் 
6. 
தலையணை 
7. 
துணிப்பை


ன்னகுழந்தைகளா ன்று 7 ‌விடுகதைகளை றிந்து கொண்டீர்கள் ல்லவா? ங்களுக்குத் தெரிந்தவிடுகதைகளையும் னுப்பலாம்.


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !