Friday, January 4, 2019

வெந்நீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

பொதுவாக காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிக்கும் வழக்கம் உண்டு. வெந்நீர் யாரும் குடிப்பதில்லை.வெந்நீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் நன்கு பசி எடுக்கும்.
வெந்நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.
உணவுக்குப் பிறகு வெந்நீர் அருந்துவதால், உடலில் தேவையற்ற கொழுப்பு சேரவிடாமல் தடுக்கிறது.
மேலும் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு ரத்தம் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் வெந்நீர் அருந்தினால் தலைவலி நீங்கும். நல்ல ஜீரண சக்தியை தரும்.
உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு வெந்நீர் அருந்தி வந்தால், நாளுக்கு நாள் உடல் எடை குறைந்து வருவதை காணலாம்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !