Thursday, January 3, 2019

இன்று ஒரு தகவல் 04.01.2019

எப்படியெல்லாம் மக்கள் யோசிக்கிறார்கள் என்பதற்கு ஒரு சாம்பிள் நிகழ்ச்சி.. சீனாவில் இருக்கும் Shaanxi விமான நிலைத்தில் ஒரு பயணி ஒரே ஒரு முதல்வகுப்பு டிக்கெட்டை வைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட 300 வேளைகள் முதல்வகுப்பு பயணிகளுக்குத் தரப்படும் இலவச உணவை சாப்பிட்டிருக்கிறார். அதெப்படி முடியும்? வெரி சிம்பிள்.. தினமும் ஏர்போட்டுக்குள் வரவேண்டியது, கையிலிருக்கும் டிக்கெட்டைக் காட்டி சாப்பிட வேண்டியது, சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்த நாளுக்கு பயணத்தை மாற்றிக்கொண்டு சென்றுவிடவேண்டியது. சாப்பிட்டதைக்கூட விட்டுவிடுங்கள்..பிடிபட்ட பிறகு அந்தப்பயணி செய்ததென்ன தெரியுமா? டிக்கெட்டை மொத்தமாக கேன்சல் செய்துவிட்டு அதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். சீனாவில் வெளியாகும் Kwong Wah Yit Poh(சரி..சரி..ஒன்லி காப்பி பேஸ்ட்) என்ற நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. 

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !